மாற்கு 5:24 Mark 5:24
அவர் அவனோடுகூட போனார். அநேக மக்கள் அவருக்குப் பின்னேசென்று, அவரை நெருக்கினார்கள்.
So Jesus went with him, and a large crowd followed and pressed around Him.