மாற்கு 5:26 Mark 5:26

அநேக வைத்தியர்களால் அதிகமாக வருத்தப்பட்டு, தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் செலவு செய்தும், கொஞ்சம்கூட குணமாகாமல் அதிகமாக வருத்தப்படுகிறபொழுது,

மாற்கு 5:26 · IRV

She had borne much agony under the care of many physicians and had spent all she had, but to no avail. Instead, her condition had only grown worse.

Mark 5:26 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க