மாற்கு 5:42 Mark 5:42

உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாக இருந்தாள். அவர்கள் அனைவரும் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.

மாற்கு 5:42 · IRV

Immediately the girl got up and began to walk around. She was twelve years old, and at once they were utterly astounded.

Mark 5:42 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க