மாற்கு 5:43 Mark 5:43

அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்குச் சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுங்கள் என்று சொன்னார்.

மாற்கு 5:43 · IRV

Then Jesus gave strict orders that no one should know about this, and He told them to give her something to eat.

Mark 5:43 · BSB
மாற்கு 5 முழுவதும் வாசிக்க