மாற்கு 5:5 Mark 5:5
அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, சத்தம்போட்டு, கல்லுகளினால் தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டிருந்தான்.
Night and day in the tombs and in the mountains he kept crying out and cutting himself with stones.