மாற்கு 6:17 Mark 6:17

ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,

மாற்கு 6:17 · IRV

For Herod himself had ordered that John be arrested and bound and imprisoned, on account of his brother Philip’s wife Herodias, whom Herod had married.

Mark 6:17 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க