மாற்கு 6:21 Mark 6:21

ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,

மாற்கு 6:21 · IRV

On Herod’s birthday, her opportunity arose. Herod held a banquet for his nobles and military commanders and the leading men of Galilee.

Mark 6:21 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க