மாற்கு 6:24 Mark 6:24

அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.

மாற்கு 6:24 · IRV

Then she went out and asked her mother, “What should I request?” And her mother answered, “The head of John the Baptist.”

Mark 6:24 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க