மாற்கு 6:38 Mark 6:38

அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.

மாற்கு 6:38 · IRV

“Go and see how many loaves you have,” He told them. And after checking, they said, “Five—and two fish.”

Mark 6:38 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க