மாற்கு 6:45 Mark 6:45

அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.

மாற்கு 6:45 · IRV

Immediately Jesus made His disciples get into the boat and go on ahead of Him to Bethsaida, while He dismissed the crowd.

Mark 6:45 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க