மாற்கு 6:51 Mark 6:51

அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 6:51 · IRV

Then He climbed into the boat with them, and the wind died down. And the disciples were utterly astounded,

Mark 6:51 · BSB
மாற்கு 6 முழுவதும் வாசிக்க