மாற்கு 7:10 Mark 7:10

எப்படியென்றால், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது அவமதிக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே.

மாற்கு 7:10 · IRV

For Moses said, ‘Honor your father and your mother’ and ‘Anyone who curses his father or mother must be put to death.’

Mark 7:10 · BSB
மாற்கு 7 முழுவதும் வாசிக்க