மாற்கு 7:18 Mark 7:18

அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு புரிந்துகொள்ளாதவர்களா? வெளியிலிருந்து மனிதனுக்குள்ளே போகிற எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா?

மாற்கு 7:18 · IRV

“Are you still so dull?” He asked. “Do you not understand? Nothing that enters a man from the outside can defile him,

Mark 7:18 · BSB
மாற்கு 7 முழுவதும் வாசிக்க