மாற்கு 7:32 Mark 7:32

அங்கே திக்குவாயுடைய ஒரு காதுகேளாதவனை அவரிடம் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள்.

மாற்கு 7:32 · IRV

Some people brought to Him a man who was deaf and hardly able to speak, and they begged Jesus to place His hand on him.

Mark 7:32 · BSB
மாற்கு 7 முழுவதும் வாசிக்க