மாற்கு 8:11 Mark 8:11

அப்பொழுது பரிசேயர்கள் வந்து அவரோடு வாக்குவாதம் பண்ணத்தொடங்கி, அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள்.

மாற்கு 8:11 · IRV

Then the Pharisees came and began to argue with Jesus, testing Him by demanding from Him a sign from heaven.

Mark 8:11 · BSB
மாற்கு 8 முழுவதும் வாசிக்க