மாற்கு 8:15 Mark 8:15

அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் பரிசேயர்களுடைய புளித்த மாவைக்குறித்தும் ஏரோதின் புளித்த மாவைக்குறித்தும் எச்சரிக்கையாக இருங்கள் என்று கற்பித்தார்.

மாற்கு 8:15 · IRV

“Watch out!” He cautioned them. “Beware of the leaven of the Pharisees and of Herod.”

Mark 8:15 · BSB
மாற்கு 8 முழுவதும் வாசிக்க