மாற்கு 8:25 Mark 8:25

பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கரங்களை வைத்து, அவனைப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் பார்வைப்பெற்று, எல்லோரையும் தெளிவாகப் பார்த்தான்.

மாற்கு 8:25 · IRV

Once again Jesus placed His hands on the man’s eyes, and when he opened them his sight was restored, and he could see everything clearly.

Mark 8:25 · BSB
மாற்கு 8 முழுவதும் வாசிக்க