மாற்கு 8:28 Mark 8:28
அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
They replied, “Some say John the Baptist; others say Elijah; and still others, one of the prophets.”