மாற்கு 8:35 Mark 8:35

தன் வாழ்வைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறவன் அதை இழந்துபோவான், எனக்காகவும், நற்செய்திக்காகவும் தன் வாழ்வை இழந்துபோகிறவன் அதைக் காப்பாற்றிக்கொள்ளுவான்.

மாற்கு 8:35 · IRV

For whoever wants to save his life will lose it, but whoever loses his life for My sake and for the gospel will save it.

Mark 8:35 · BSB
மாற்கு 8 முழுவதும் வாசிக்க