மாற்கு 8:4 Mark 8:4

அதற்கு அவருடைய சீடர்கள்: இந்த வனாந்திரத்திலே ஒருவன் எங்கே இருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை மக்களுக்குக் கொடுத்து திருப்தியாக்கமுடியும் என்றார்கள்.

மாற்கு 8:4 · IRV

His disciples replied, “Where in this desolate place could anyone find enough bread to feed all these people?”

Mark 8:4 · BSB
மாற்கு 8 முழுவதும் வாசிக்க