மாற்கு 9:13 Mark 9:13

ஆனாலும் எலியா வந்துவிட்டான், அவனைக்குறித்து எழுதியிருக்கிறபடி தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குச் செய்தார்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மாற்கு 9:13 · IRV

But I tell you that Elijah has indeed come, and they have done to him whatever they wished, just as it is written about him.”

Mark 9:13 · BSB
மாற்கு 9 முழுவதும் வாசிக்க