மாற்கு 9:14 Mark 9:14

பின்பு அவர் சீடர்களிடம் வந்தபோது, அவர்களைச் சுற்றி மக்கள்கூட்டம் நிற்கிறதையும், அவர்களோடு வேதபண்டிதர்கள் வாக்குவாதம்பண்ணுகிறதையும் பார்த்தார்.

மாற்கு 9:14 · IRV

When they returned to the other disciples, they saw a large crowd around them, and scribes arguing with them.

Mark 9:14 · BSB
மாற்கு 9 முழுவதும் வாசிக்க