மாற்கு 9:22 Mark 9:22

இவனைக் கொல்லுவதற்காக அந்த ஆவி அடிக்கடி தீயிலும் தண்ணீரிலும் தள்ளியது. நீர் ஏதாவது செய்யமுடியுமானால், எங்கள்மேல் மனமிறங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான்.

மாற்கு 9:22 · IRV

“It often throws him into the fire or into the water, trying to kill him. But if You can do anything, have compassion on us and help us.”

Mark 9:22 · BSB
மாற்கு 9 முழுவதும் வாசிக்க