மாற்கு 9:33 Mark 9:33
அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களைப் பார்த்து: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள் வாக்குவாதம்பண்ணினீர்கள் என்று கேட்டார்.
Then they came to Capernaum. While Jesus was in the house, He asked them, “What were you discussing on the way?”