தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 1:2 Matthew 1:2

ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;

மத்தேயு 1:2 · IRV

Abraham was the father of Isaac, Isaac the father of Jacob, and Jacob the father of Judah and his brothers.

Matthew 1:2 · BSB
மத்தேயு 1 முழுவதும் வாசிக்க