தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:11 Matthew 10:11

எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.

மத்தேயு 10:11 · IRV

Whatever town or village you enter, find out who is worthy there and stay at his house until you move on.

Matthew 10:11 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க