தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:14 Matthew 10:14

எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.

மத்தேயு 10:14 · IRV

And if anyone will not welcome you or heed your words, shake the dust off your feet when you leave that home or town.

Matthew 10:14 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க