தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:19 Matthew 10:19

அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.

மத்தேயு 10:19 · IRV

But when they hand you over, do not worry about how to respond or what to say. In that hour you will be given what to say.

Matthew 10:19 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க