தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:2 Matthew 10:2

அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,

மத்தேயு 10:2 · IRV

These are the names of the twelve apostles: first Simon, called Peter, and his brother Andrew; James son of Zebedee, and his brother John;

Matthew 10:2 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க