மத்தேயு 10:26 Matthew 10:26
அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
So do not be afraid of them. For there is nothing concealed that will not be disclosed, and nothing hidden that will not be made known.