தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:28 Matthew 10:28

ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

மத்தேயு 10:28 · IRV

Do not be afraid of those who kill the body but cannot kill the soul. Instead, fear the One who can destroy both soul and body in hell.

Matthew 10:28 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க