மத்தேயு 10:29 Matthew 10:29
ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
Are not two sparrows sold for a penny? Yet not one of them will fall to the ground apart from the will of your Father.