தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:37 Matthew 10:37

தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.

மத்தேயு 10:37 · IRV

Anyone who loves his father or mother more than Me is not worthy of Me; anyone who loves his son or daughter more than Me is not worthy of Me;

Matthew 10:37 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க