தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:40 Matthew 10:40

உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.

மத்தேயு 10:40 · IRV

He who receives you receives Me, and he who receives Me receives the One who sent Me.

Matthew 10:40 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க