தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 10:8 Matthew 10:8

வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.

மத்தேயு 10:8 · IRV

Heal the sick, raise the dead, cleanse the lepers, drive out demons. Freely you have received; freely give.

Matthew 10:8 · BSB
மத்தேயு 10 முழுவதும் வாசிக்க