தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:1 Matthew 12:1

அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் வயல்வழியே போனார்; அவருடைய சீடர்கள் பசியாக இருந்து, கதிர்களைப் பறித்து, சாப்பிடத் தொடங்கினார்கள்.

மத்தேயு 12:1 · IRV

At that time Jesus went through the grainfields on the Sabbath. His disciples were hungry and began to pick the heads of grain and eat them.

Matthew 12:1 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க