தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:18 Matthew 12:18

“இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவிற்குப் பிரியமாக இருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரச் செய்வேன், அவர் யூதரல்லாதவர்களுக்கு நியாயத்தை அறிவிப்பார்.

மத்தேயு 12:18 · IRV

“Here is My Servant, whom I have chosen, My beloved, in whom My soul delights. I will put My Spirit on Him, and He will proclaim justice to the nations.

Matthew 12:18 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க