மத்தேயு 12:20 Matthew 12:20
அவர் நியாயத்திற்கு ஜெயம் கிடைக்கச்செய்கிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார்.
A bruised reed He will not break, and a smoldering wick He will not extinguish, till He leads justice to victory.