தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:22 Matthew 12:22

அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.

மத்தேயு 12:22 · IRV

Then a demon-possessed man who was blind and mute was brought to Jesus, and He healed the man so that he could speak and see.

Matthew 12:22 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க