தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:24 Matthew 12:24

பரிசேயர்கள் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல என்றார்கள்.

மத்தேயு 12:24 · IRV

But when the Pharisees heard this, they said, “Only by Beelzebul, the prince of demons, does this man drive out demons.”

Matthew 12:24 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க