தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:26 Matthew 12:26

சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்?

மத்தேயு 12:26 · IRV

If Satan drives out Satan, he is divided against himself. How then can his kingdom stand?

Matthew 12:26 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க