தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:27 Matthew 12:27

நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்களுடைய பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகவே, அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாக இருப்பார்கள்.

மத்தேயு 12:27 · IRV

And if I drive out demons by Beelzebul, by whom do your sons drive them out? So then, they will be your judges.

Matthew 12:27 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க