தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:33 Matthew 12:33

மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும்.

மத்தேயு 12:33 · IRV

Make a tree good and its fruit will be good, or make a tree bad and its fruit will be bad; for a tree is known by its fruit.

Matthew 12:33 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க