மத்தேயு 12:38 Matthew 12:38
அப்பொழுது, வேதபண்டிதர்களிலும் பரிசேயர்களிலும் சிலர் அவரைப் பார்த்து: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காணவிரும்புகிறோம் என்றார்கள்.
Then some of the scribes and Pharisees said to Him, “Teacher, we want to see a sign from You.”