தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:39 Matthew 12:39

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.

மத்தேயு 12:39 · IRV

Jesus replied, “A wicked and adulterous generation demands a sign, but none will be given it except the sign of the prophet Jonah.

Matthew 12:39 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க