தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:4 Matthew 12:4

அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் புசிக்கக்கூடாத தேவ சமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடு இருந்தவர்களும் புசித்தார்களே.

மத்தேயு 12:4 · IRV

He entered the house of God, and he and his companions ate the consecrated bread, which was not lawful for them to eat, but only for the priests.

Matthew 12:4 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க