தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:40 Matthew 12:40

யோனா இரவும் பகலும் மூன்று நாட்கள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனிதகுமாரனும் இரவும் பகலும் மூன்று நாட்கள் பூமியின் இருதயத்தில் இருப்பார்.

மத்தேயு 12:40 · IRV

For as Jonah was three days and three nights in the belly of the great fish, so the Son of Man will be three days and three nights in the heart of the earth.

Matthew 12:40 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க