தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:44 Matthew 12:44

நான் விட்டுவந்த என் வீட்டிற்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, அலங்கரிக்கப்பட்டதாகவும் இருப்பதைப் பார்த்து,

மத்தேயு 12:44 · IRV

Then it says, ‘I will return to the house I left.’ On its return, it finds the house vacant, swept clean, and put in order.

Matthew 12:44 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க