மத்தேயு 12:46 Matthew 12:46
இப்படி அவர் மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள்.
While Jesus was still speaking to the crowds, His mother and brothers stood outside, wanting to speak to Him.