தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 12:5 Matthew 12:5

அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலைநாளாக்கினாலும் குற்றமில்லாமல் இருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா?

மத்தேயு 12:5 · IRV

Or haven’t you read in the Law that on the Sabbath the priests in the temple break the Sabbath and yet are innocent?

Matthew 12:5 · BSB
மத்தேயு 12 முழுவதும் வாசிக்க